tag:blogger.com,1999:blog-36640811.post116187747453981720..comments2023-09-22T10:41:45.090-07:00Comments on விக்கி பசங்க: ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி?விக்கி பசங்கhttp://www.blogger.com/profile/05139648384747606528noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-36640811.post-1162179855292208312006-10-29T19:44:00.000-08:002006-10-29T19:44:00.000-08:00/தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே.../தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது/

சூப்பர் ஐடியா.. இது மாதிரி இன்னும் நெறைய சொல்லுங்க தலைவா..கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1162171447982047142006-10-29T17:24:00.000-08:002006-10-29T17:24:00.000-08:00என்னங்க இவ்வளவு காலங்கார்த்தால கேட்கறீங்க. இன்னும்...என்னங்க இவ்வளவு காலங்கார்த்தால கேட்கறீங்க. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நேரம்.

இதோ வந்துக்கிட்டே இருக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1162148186499199832006-10-29T10:56:00.000-08:002006-10-29T10:56:00.000-08:00இதோ எங்க ஊர்ல திங்கக் கெழம வந்தாச்சு. இன்னா விஸ்யம...இதோ எங்க ஊர்ல திங்கக் கெழம வந்தாச்சு. இன்னா விஸ்யம்? கபால்னு சொல்லுங்கப்பா.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161968535059775102006-10-27T10:02:00.000-07:002006-10-27T10:02:00.000-07:00//என்ன கொத்துஸ், திங்கள் கிழமை பாரு பாரு ஒவர் சீன்...//என்ன கொத்துஸ், திங்கள் கிழமை பாரு பாரு ஒவர் சீன் போடுறீங்க....//

இப்படியெல்லாம் செஞ்சாத்தானே ஆள் வரவைக்க முடியும். என்ன எழுதணமுன்னு யோசிக்கவும் கொஞ்சம் டைம் வேணுமில்ல.

அதுக்காக நீ ஒண்ணியும் டென்சனாவாதே. இந்த பதிவு எல்லாம் இருக்கில்ல, வந்து பின்னூட்டிக்கிட்டு இரு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161967891467727932006-10-27T09:51:00.000-07:002006-10-27T09:51:00.000-07:00என்ன கொத்துஸ், திங்கள் கிழமை பாரு பாரு ஒவர் சீன் ப...என்ன கொத்துஸ், திங்கள் கிழமை பாரு பாரு ஒவர் சீன் போடுறீங்க....

உங்க சிஷ்ய புள்ள நான் மட்டும் சும்மா இருக்கலாமா, நீங்களும் திங்கள் கிழமை பாருங்க

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161966935214106762006-10-27T09:35:00.000-07:002006-10-27T09:35:00.000-07:00//என்ன வெவரம்?//ஜிரா, எல்லாம் விவரமாத்தேன். இப்போத...//என்ன வெவரம்?//

ஜிரா, எல்லாம் விவரமாத்தேன். இப்போதான் உங்களுக்கு பரோட்டா பதிவில் பதில் சொன்னேன். அதுவே இங்கயும்.

//அண்ணா, இது மீள்பதிவுதான். அது வேற பிளாக், இது வேற. நீங்க முன்ன போட்ட பின்னூட்டம் எல்லாம் அங்க பத்திரமா இருக்கு.

எதுக்கு இந்த வலைப்பூ என்ற மேட்டர் திங்களன்று சொல்லப்படும். உங்களுக்கும் இதில் வேலை உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான்.//இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161966510594558532006-10-27T09:28:00.000-07:002006-10-27T09:28:00.000-07:00எய்யா.............என்னது இது..........நாலு நாள் வெ...எய்யா.............என்னது இது..........நாலு நாள் வெளியூர் போயிட்டு வந்தா........இப்படியெல்லாம் ஆயிருக்கே! என்ன வெவரம்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161966235366154402006-10-27T09:23:00.000-07:002006-10-27T09:23:00.000-07:00//அது வாசமா இல்ல மோசமான்னே கண்டுபுடிக்க முடியாது!/...//அது வாசமா இல்ல மோசமான்னே கண்டுபுடிக்க முடியாது!//

அதெல்லாம் மூக்கைப் பொத்திக்கிட்டு கப்புன்னு அடிச்சிட்டு ஒரு விரலில் ஊறுகாய் எடுத்து நாக்கில் வெச்சா.....

என்னது??? மிக்ஸ்டு ப்ரூட் ஜூஸா? சாரி. ராங்க் நம்பர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161965592609348652006-10-27T09:13:00.000-07:002006-10-27T09:13:00.000-07:00இந்த மிக்ஸ்டு ப்ரூட் ஜூசுனு ஒண்ணு இருக்கும்பாருங்க...இந்த மிக்ஸ்டு ப்ரூட் ஜூசுனு ஒண்ணு இருக்கும்பாருங்க அத குடிச்சா அதில என்ன வாசம் வருதுன்னே தெரியாது.
அது வாசமா இல்ல மோசமான்னே கண்டுபுடிக்க முடியாது!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161964307154833662006-10-27T08:51:00.000-07:002006-10-27T08:51:00.000-07:00//எப்பவுமே ஸ்டெடின்னா....இப்பவுமா...வீட்டுக்காரம்ம...//எப்பவுமே ஸ்டெடின்னா....இப்பவுமா...வீட்டுக்காரம்மா சமைக்கிறத சாப்பிடுறதில்லையா?/

சாப்பாடு வேற. ஸ்டெடி வேற. கன்பியூஸ் ஆக கூடாது. சாந்து குழைக்கணுமுன்னா தண்ணி வேண்டாமா? (ரொம்ப தொழில் சம்பந்தப்பட்ட எடுத்துக்காட்டோ?)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161964209124860632006-10-27T08:50:00.000-07:002006-10-27T08:50:00.000-07:00//ஆமாம். அது எழுதினது நம்ம ராமநாதந்தான். //அதனால அ...//ஆமாம். அது எழுதினது நம்ம ராமநாதந்தான். //

அதனால அவருக்கு சமைக்கத் தெரியாதுன்னு நினைக்காதீங்க. நல்லா சமைப்பாரு. போன பாஸ்தா பதிவு கூட அவருக்கிட்ட சுட்டதுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161963928814620232006-10-27T08:45:00.000-07:002006-10-27T08:45:00.000-07:00//அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடி? நாங்க எப்பவுமே...//
அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடி? நாங்க எப்பவுமே ஸ்டெடி.

எப்பவுமே ஸ்டெடின்னா....இப்பவுமா...வீட்டுக்காரம்மா சமைக்கிறத சாப்பிடுறதில்லையா?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161963521290776062006-10-27T08:38:00.000-07:002006-10-27T08:38:00.000-07:00நல்ல வேளை உங்கல மாதிரி ஒரு ரூம்மேட்டை எப்பொழுதுமே ...நல்ல வேளை உங்கல மாதிரி ஒரு ரூம்மேட்டை எப்பொழுதுமே கூட வெச்சிகிட்டு இருப்பதினால் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்ல :)). அது சரி விக்கி பசங்கன்னு பேரை வச்சிகிட்டு ஒரே அடல்ஸ் வாலிபர்களா இருக்காங்க பேரை மாத்துங்கப்பா :))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161963038760606252006-10-27T08:30:00.000-07:002006-10-27T08:30:00.000-07:00//இந்த ஐடியாவெக் கொடுக்குறதுக்குத்தான்...வந்தீங்கள...//இந்த ஐடியாவெக் கொடுக்குறதுக்குத்தான்...வந்தீங்களாக்கும்..?//

மேல நான் சொன்ன பதிலை கொஞ்சம் பாரு ராசா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962952607965942006-10-27T08:29:00.000-07:002006-10-27T08:29:00.000-07:00//வாயைத்திறந்து..//யோவ் வெவசாயி, ஸ்ட்ரா இருந்தா எத...//வாயைத்திறந்து..//

யோவ் வெவசாயி, ஸ்ட்ரா இருந்தா எதுகய்யா வாய திறக்கணும்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962908308238852006-10-27T08:28:00.001-07:002006-10-27T08:28:00.001-07:00//சாரி...தப்பான பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனா இ...//சாரி...தப்பான பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனா இல்ல ஹாங்கோவரா...?//

நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை.

//உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு வாகமாமா பற்றியெல்லாம் சொல்லி வேஸ்ட் பண்ணிட்டேனே...! //

மேல புலிக்குச் சொன்ன பதிலை கொஞ்சம் பாரு ராசா!

//கல்யாணத்துக்கு முன்னாடி breakfast Tuborg, லஞ்சுக்கு Heineken, டின்னருக்கு Carlsberg! இது தானா உங்க Steady state configuration ?//

அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடி? நாங்க எப்பவுமே ஸ்டெடி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962907098371372006-10-27T08:28:00.000-07:002006-10-27T08:28:00.000-07:00//மூணாவதா ஒரு வழி இருக்குது...நல்லா சமைக்கத் தெரிந...//
மூணாவதா ஒரு வழி இருக்குது...நல்லா சமைக்கத் தெரிந்த பெண்ணா பாத்து கண்ணாலம் கட்டி செட்டிலாகுறது...அத்த உட்டுட்டு டகால்பாஜி ஐடியாவா "இலவசமா" குட்துக்குனேக்கிரியே? :)

போய்யா...

சோத்துக்கு ஒருத்திய கட்டிக்கலாம்னா அவ சமைக்கிறது புடிக்காமப் போயிருச்சுன்னா மாத்த முடியுமா...?
வாழ்க்கையே இருண்டுபோயிருமேய்யா...

இந்த ஐடியாவெக் கொடுக்குறதுக்குத்தான்...வந்தீங்களாக்கும்..?

நானே சமைக்கக் கத்துக்குறேன்.....அது தான் எனக்கும் என் வயிற்றிற்கும் மற்ற பெண்கள் வயிற்றிற்கும் நல்லது...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962773966108562006-10-27T08:26:00.000-07:002006-10-27T08:26:00.000-07:00//என்னய்யா நடக்குது இங்கே?//வாங்க கும்ஸ். வர திங்க...//என்னய்யா நடக்குது இங்கே?//

வாங்க கும்ஸ். வர திங்கள்கிழமை இந்த பதிவைப் பத்தி ஒரு அறிமுகம் குடுக்கறேன். வெயிட் பண்ணுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962539887091922006-10-27T08:22:00.000-07:002006-10-27T08:22:00.000-07:00//அத்த உட்டுட்டு டகால்பாஜி ஐடியாவா "இலவசமா" குட்து...//அத்த உட்டுட்டு டகால்பாஜி ஐடியாவா "இலவசமா" குட்துக்குனேக்கிரியே? :)//

கல்யாணம் ஆன ஒருத்தன் அந்த வழியை பத்தி சொல்லாம இருக்கேன் இல்ல. அப்பவே தெரிய வேண்டாம்..... ;)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962474663782232006-10-27T08:21:00.000-07:002006-10-27T08:21:00.000-07:00//ஏங்க ,நீங்க "ஆரஞ்சு லைட் " ஜுஸ் குடிச்சதில்லையா?...//ஏங்க ,நீங்க "ஆரஞ்சு லைட் " ஜுஸ் குடிச்சதில்லையா? கொஞ்சம் நல்லா இருக்கும்.//

இதை நைட்டு குடிக்கக் கூடாதா?

இல்லை லைட் இருக்கறதுனால நைட்டுதான் குடிக்கணுமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962272456740542006-10-27T08:17:00.000-07:002006-10-27T08:17:00.000-07:00//மற்ற வகைகள் இருக்கே, கோவா, பீச், காக்டெயினு கொடு...//மற்ற வகைகள் இருக்கே, கோவா, பீச், காக்டெயினு கொடுமையடா சாமி.//

எல்லாத்தையும் குடிக்கக் கத்துக்குங்க. உடனே எங்க கிளம்பறீங்க. நான் சொன்னது வெறும் பழரசம்தான்.

பழசான பழரசம் அலவுடான்னு கேட்கற பையன் கிளாஸை விட்டுட்டு வெளிய போகலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161962189947023772006-10-27T08:16:00.000-07:002006-10-27T08:16:00.000-07:00//கொத்துஸ், நம்ம அனுபவிச்ச எல்லா கொடுமையையும் நீங்...//கொத்துஸ், நம்ம அனுபவிச்ச எல்லா கொடுமையையும் நீங்க அனுபவிச்சு இருக்கீங்க. அது வரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம். :))))))))//

ரொம்ப சந்தோஷப்படதீங்க. அது நான் எழுதினது இல்லை. திருடினது. ஆமாம். அது எழுதினது நம்ம ராமநாதந்தான்.

நமக்கு நல்லாவே சமைக்கத் தெரியும் (அட்லீஸ்ட் நம்ம வீட்டுல அப்படித்தான் சொல்லறாங்க.) அதனால ப்ராஜெக்ட் அப்படின்னு வெளியூர் போனாக்கூட நம்ம பசங்க தலைவா நீங்க வீட்டுக்கு போய் சமைச்சிடுங்க, உங்க வேலையையும் நாங்களே பண்ணறோம் அப்படின்னு சொல்லுவாங்க.

அதனால இளவட்டங்க நீங்க இதைப் பத்தி எல்லாம் பேசிக்குங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161961318669231522006-10-27T08:01:00.000-07:002006-10-27T08:01:00.000-07:00////ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி? //வாயைத்திறந்து....//
//ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி? //
வாயைத்திறந்து..

அதுக்கு முன்னாடி பாட்டில யாரு தொறக்குறது ?

இப்புடியே வெத வெதைக்கிறவறக்கும் கூட கேள்வி கேட்டுக்கிட்டே கேள்வி ஞானம் மூலமா ஞான மார்க்கம் வழியா பரப்பிரம்மத்தை அடையல்லாம்...!

சாரி...தப்பான பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனா இல்ல ஹாங்கோவரா...?

ஏங்க இ.கொ.,
...உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு வாகமாமா பற்றியெல்லாம் சொல்லி வேஸ்ட் பண்ணிட்டேனே...! இப்படி கவுத்துவீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்ல.

கல்யாணத்துக்கு முன்னாடி breakfast Tuborg, லஞ்சுக்கு Heineken, டின்னருக்கு Carlsberg! இது தானா உங்க Steady state configuration ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161961014535778632006-10-27T07:56:00.000-07:002006-10-27T07:56:00.000-07:00//சாமியோவ் வந்ததிலிருந்து மார்கரீட்டா, பினகொலடா, த...//சாமியோவ் வந்ததிலிருந்து மார்கரீட்டா, பினகொலடா, தக்கீலா ஒரே வாடா போடா வாலா போலா அய்டங்கதான். நல்லா இருக்குப்பா ஆஸ்டினு//

பாத்து கால்கரியாரே, உங்க தங்கமணி நம்ம பதிவை எல்லாம் படிச்சா நீங்க காலி.

புதரகம்ன்னா சும்மாவா? எஞ்சாய். (மனசுக்குள்ள நோ தங்கமணின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நான் பொறுப்பில்லை) :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1161959084608604192006-10-27T07:24:00.000-07:002006-10-27T07:24:00.000-07:00//ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி? //வாயைத்திறந்து..//ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி? //
வாயைத்திறந்து..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com