tag:blogger.com,1999:blog-36640811.post116312984585850688..comments2023-09-22T10:41:45.090-07:00Comments on விக்கி பசங்க: பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -2விக்கி பசங்கhttp://www.blogger.com/profile/05139648384747606528noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-36640811.post-1164838977361804972006-11-29T14:22:00.000-08:002006-11-29T14:22:00.000-08:00செவ்வாய் தோஷமுன்னா Rh -veஆ? நல்லா இருக்கே. இது பத்...செவ்வாய் தோஷமுன்னா Rh -veஆ? நல்லா இருக்கே. இது பத்தி யாராவது கொஞ்சம் விளக்கமா வந்து சொன்னா நல்லா இருக்குமே. யாரையாவது தேடிப் பிடிக்க வேண்டியதுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1164837119697110812006-11-29T13:51:00.000-08:002006-11-29T13:51:00.000-08:00"கொத்ஸ்", யக்கால்லாம் வேணாம் :(சரி இதுக்கும் செவ்வ..."கொத்ஸ்", யக்கால்லாம் வேணாம் :(

சரி இதுக்கும் செவ்வாய் தோஷத்துக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு ரொம்ப வருசம் முன்னாடி யாரோ எழுதி எதுலயோ படிச்சிருக்கேன்.. செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷம் இருக்கவங்களத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்களே.. அதுக்கு ஒரு காரணம், செவ்வாய் தோஷம் இருக்கவங்களுக்கு Rh நெகடிவா இருக்கும், அதனால தான் அறிவியல் பூர்வமான செய்தியை நம்மாளுங்க செவ்வாய் தோஷம்னு ஜாதக பூர்வமா ரொம்ப எளிமையா எல்லார் மனசுலயும் பதியற மாதிரி சொல்லிப்புட்டாங்கனு இருந்துச்சு அந்தக் கட்டுரைல... அது உண்மையோ என்னவோ.. உதார் விசயமா இருக்கலாம்.. any ஐடியா?சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1164835055337723112006-11-29T13:17:00.000-08:002006-11-29T13:17:00.000-08:00நன்றி சேதுக்கரசியக்கா.நன்றி சேதுக்கரசியக்கா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1164833582526181502006-11-29T12:53:00.000-08:002006-11-29T12:53:00.000-08:00உபயோகமான பதிவுஉபயோகமான பதிவுசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1163438166290816092006-11-13T09:16:00.000-08:002006-11-13T09:16:00.000-08:00அருமையான தொடர். மிக்க நன்றி கீதா.அருமையான தொடர். மிக்க நன்றி கீதா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1163325187177863872006-11-12T01:53:00.000-08:002006-11-12T01:53:00.000-08:00நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். எல்லாருக்கு...நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். எல்லாருக்கும் நிச்சயம் தெரிய வேண்டிய தகவல்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1163264579346260062006-11-11T09:02:00.000-08:002006-11-11T09:02:00.000-08:00நண்பர் ரவி தனி மடலில் அனுப்பியதுஅருமையான செய்தி. வ...நண்பர் ரவி தனி மடலில் அனுப்பியது

அருமையான செய்தி. விக்கி பசங்களுக்கு விக்காமல் சொன்ன மேடத்திற்கு நன்றி.

ஜாதம் பார்ப்பதோடு (பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை) பிளட் குரூப்பும் பார்ப்பது அவசியம்.

நன்றி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1163242657414269472006-11-11T02:57:00.000-08:002006-11-11T02:57:00.000-08:00இந்த பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்தது யாருங்கோ...இந்த பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்தது யாருங்கோ?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1163222813785046402006-11-10T21:26:00.000-08:002006-11-10T21:26:00.000-08:00எல்லோராலும் அறியப்படாத, ஆனால் அவசியம் தெரிந்து இரு...எல்லோராலும் அறியப்படாத, ஆனால் அவசியம் தெரிந்து இருக்கவேண்டிய தகவல்கள்..

நிறைய 'டெக்னிக்கல்' விஷயம் போல் தோன்றினாலும், இதைவிட எளிமையாக சொல்வது கண்டிப்பாக சிரமம்..

இதைப் படிப்பவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் சொல்லி இதைப் படிக்கச் செய்து இதுபற்றிய விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்..

மற்றவர்களுடன் பேசும்போதும் இந்த தகவல்களை பரிமாற்றம் செய்வதும் இன்னொரு நல்ல காரியமாக நான் நினைக்கிறேன்..

இவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்தை பதிவாக்கிய கீதா மேடத்துக்கு எனது மனமார்ந்த நன்றி..

மேலும் ராமனாதன் சார், கொத்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்..

'விக்கி பசங்க'- இதே போல் இன்னும் பல ஆக்கபூர்வமான படைப்புகளை தந்து வலைப்பதிவுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும்..கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-1163220891049902132006-11-10T20:54:00.000-08:002006-11-10T20:54:00.000-08:00கீதாக்கா,எங்கள் வேண்டுகோளை மதித்து இந்த கட்டுரை தந...கீதாக்கா,

எங்கள் வேண்டுகோளை மதித்து இந்த கட்டுரை தந்ததுக்கு, மீண்டும் எங்கள் நன்றிகள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com