tag:blogger.com,1999:blog-36640811.post7566909539371393786..comments2023-09-22T10:41:45.090-07:00Comments on விக்கி பசங்க: குறுங்கோள்கள் என்றால் என்ன?விக்கி பசங்கhttp://www.blogger.com/profile/05139648384747606528noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-36640811.post-75080603116374384652007-04-13T03:26:00.000-07:002007-04-13T03:26:00.000-07:00அடடே! எனக்குக் கூட புரிஞ்சு போச்சு!!நன்றிஅடடே! எனக்குக் கூட புரிஞ்சு போச்சு!!
நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-51248499833931015122007-04-12T19:35:00.000-07:002007-04-12T19:35:00.000-07:00நண்பர் இரவி தனிமடலில் அனுப்பிய வாழ்த்து! _________...நண்பர் இரவி தனிமடலில் அனுப்பிய வாழ்த்து!

நன்றி

நல்ல விளக்கமான பதிவு.

அபூர்வமான தகவல்களை எளிதாகச் சொன்ன அட்டகாசமான பதிவு!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-2433647236063481292007-04-12T19:13:00.000-07:002007-04-12T19:13:00.000-07:00அபூர்வமான தகவல்களை எளிதாகச் சொன்ன அட்டகாசமான பதிவு...அபூர்வமான தகவல்களை எளிதாகச் சொன்ன அட்டகாசமான பதிவு!

இதைத்தான் அன்னிக்கே வள்ளுவரும் சொல்லிட்டுப் "போய்விட்டார்".

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு. [336VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-59282876350326501552007-04-12T18:33:00.000-07:002007-04-12T18:33:00.000-07:00ஆமாம், இப்படி வானவெளியில் இருக்கும் அதிசியங்களுக்க...ஆமாம், இப்படி வானவெளியில் இருக்கும் அதிசியங்களுக்கு எப்ப முடிவு இருக்கும்?
ஒருவேளை நம் அறிவுக்கு முடியாதோ?
பாமரனுக்கு புரியக்கூடிய சில நுணுக்கமான விபரங்களையும் சொல்லியுள்ளீர்கள்.
நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-74327075797630646882007-04-12T18:09:00.000-07:002007-04-12T18:09:00.000-07:00தமிழ்மண முகப்பில் வர ஒரு பின்னூட்டக் கயமை.தமிழ்மண முகப்பில் வர ஒரு பின்னூட்டக் கயமை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-2972616868466826182007-04-12T10:55:00.000-07:002007-04-12T10:55:00.000-07:00நன்றிநன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-83490813150608002832007-04-12T09:36:00.000-07:002007-04-12T09:36:00.000-07:00இப்படி மாற்றப்பட்டதை விரும்பாத, ஆனால் முடிவெடுத்த ...இப்படி மாற்றப்பட்டதை விரும்பாத, ஆனால் முடிவெடுத்த கூட்டத்திற்குப் போகாத, சில அறிவியலாளர்கள் அடுத்த கூட்டத் தொடரில் இதை மாற்றி விடுவது என்று கருவிக் கொண்டு இருக்கிறார்கள்! ஆனால் இந்த விதிகளில் என்ன குறைபாடு காண்கிறார்கள் என்று தெளிவாகச் சொல்கிறார்கள் இல்லை. நல்ல விளக்கமான பதிவு.

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-41733236716092684272007-04-12T09:29:00.000-07:002007-04-12T09:29:00.000-07:00அருமையான விளக்கம் வெங்கட். நீங்கள் சொல்வது போல் கு...அருமையான விளக்கம் வெங்கட். நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுக்கு எந்த விதமான குழப்பமும் இல்லை. 9 கோள்கள் இருக்கும் ஒரு புத்தகத்தைப் பார்த்தால் என் மகன் அது குறுங்கோள் என்ற ஒரு விதம் வருவதற்கு முன் வந்த புத்தகம். அதனால் எனக்குக் குழப்பமில்லை என்கிறான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com