tag:blogger.com,1999:blog-36640811.post9042055715881628593..comments2023-09-22T10:41:45.090-07:00Comments on விக்கி பசங்க: ருசியான பிரியாணி செய்வது எப்படி?விக்கி பசங்கhttp://www.blogger.com/profile/05139648384747606528noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-36640811.post-57502991225008493142007-02-23T11:04:00.000-08:002007-02-23T11:04:00.000-08:00மீன் பிரியாணியா இராகவன்? இதுவரை கேள்விபட்டது கூட இ...மீன் பிரியாணியா இராகவன்? இதுவரை கேள்விபட்டது கூட இல்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-62786249733233037752007-02-23T11:03:00.000-08:002007-02-23T11:03:00.000-08:00துளசி அக்கா. நீங்க கடினமான முறைன்னு போட்டிருக்கிற ...துளசி அக்கா. நீங்க கடினமான முறைன்னு போட்டிருக்கிற முறையில தான் எங்க வீட்டுல செய்வாங்க. யார் செய்வாங்கன்னு கேக்கறீங்களா? அது... அது வந்து... அது வந்து...குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-6231926198672373222007-02-22T22:46:00.000-08:002007-02-22T22:46:00.000-08:00செய்முறைக்கு நன்றி :)செய்முறைக்கு நன்றி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-57832237788243233982007-02-22T21:53:00.000-08:002007-02-22T21:53:00.000-08:00பிரியாணின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் ம...பிரியாணின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் மட்டன் பிரியாணி, மீன் பிரியாணின்னா கேக்க வேண்டாம். அடடா! அதுலயும் பெங்களூரு திப்பசந்திரா பேகம்ஸ் பிரியாணில ஒரு மீன் பிரியாணி கிடைக்குமே! அடடடடா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-65819262515893393332007-02-21T18:45:00.000-08:002007-02-21T18:45:00.000-08:00கொத்ஸ்,அய்யய்யோ.......... அப்பப்ப வந்து பதில் சொல்...கொத்ஸ்,

அய்யய்யோ.......... அப்பப்ப வந்து பதில் சொல்லணுமா?

அடடா..............ஒரேடியாச் சொல்லிட்டேனே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-76477968271767610422007-02-21T18:43:00.000-08:002007-02-21T18:43:00.000-08:00சுரேஷ்,பினாத்தறதுக்கு அளவில்லையா? :-)))))கோபால் சா...சுரேஷ்,

பினாத்தறதுக்கு அளவில்லையா? :-)))))

கோபால் சாரை 32 வருஷமா உயிரோட விட்டு வச்சிருக்கறது எப்படின்னு தெரியுமுல்லே? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-11486511116971720862007-02-21T18:41:00.000-08:002007-02-21T18:41:00.000-08:00வாங்க ஜி.ச்சும்மாச் சொல்லாதீங்க. பண்ணிப்பாருங்க.:-...வாங்க ஜி.

ச்சும்மாச் சொல்லாதீங்க. பண்ணிப்பாருங்க.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-14572114423736188752007-02-21T18:40:00.000-08:002007-02-21T18:40:00.000-08:00கஸ்தூரிப்பெண் வாங்க.'துளசி விலாஸ்'லே இப்ப அயிட்டங்...கஸ்தூரிப்பெண் வாங்க.

'துளசி விலாஸ்'லே இப்ப அயிட்டங்கள் கம்மியாயிருச்சு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-46673608986372942242007-02-21T18:39:00.000-08:002007-02-21T18:39:00.000-08:00மங்கை,நொய்டாவுக்கு ஏஜென்ஸி கொடுத்துரலாம். ஆனா அந்...மங்கை,

நொய்டாவுக்கு ஏஜென்ஸி கொடுத்துரலாம். ஆனா அந்த ஏரியாவை நினைச்சாவே 'வயித்தை'
கலக்குதுங்களே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-64388217648517415332007-02-21T18:37:00.000-08:002007-02-21T18:37:00.000-08:00தேவ்,என்னங்க .இப்படி அவசரப்பட்டா எப்படி? 2 பின்னூ...தேவ்,

என்னங்க .இப்படி அவசரப்பட்டா எப்படி? 2 பின்னூட்டிகளை அனுப்பிட்டீங்க.
கஷ்டமான முறையில் செஞ்சு அனுப்பப்போறேன்.
நேரமாகும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-15517683123372825522007-02-21T18:35:00.000-08:002007-02-21T18:35:00.000-08:00அபி அப்பா,வர்றதுக்கு 7 மாசமாகுமா? அப்ப.........நான...அபி அப்பா,

வர்றதுக்கு 7 மாசமாகுமா?
அப்ப.........

நான் நினைக்கறதுதானா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-38344874033998685162007-02-21T18:33:00.000-08:002007-02-21T18:33:00.000-08:00கண்மணி விலாஸுக்கு வந்துகிட்டே இருக்கேன். ஒரு ப்ளேட...கண்மணி விலாஸுக்கு வந்துகிட்டே இருக்கேன்.
ஒரு ப்ளேட் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யாணி......... பார்ஸேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
ஈ இல்லாம இருக்கணும்,ஆமா:-))))

உங்க ரெஸிபியையும் செஞ்சு பார்த்துருவம்லெதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-7689025260483036952007-02-21T18:31:00.000-08:002007-02-21T18:31:00.000-08:00வாங்க சின்ன அம்மிணி.வாரம் முழுக்க பிரியாணியா? தினம...வாங்க சின்ன அம்மிணி.

வாரம் முழுக்க பிரியாணியா?
தினமும் செய்யணுமா இல்லே............ ஃப்ரீஸர்லே இருக்கா? :-))))

கொத்ஸ்,

என்னங்க மசாலா ஆகாதா? சாப்பாட்டுலே மட்டுமா இல்லெ சினிமாலேயுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-38421259142843834582007-02-20T17:51:00.000-08:002007-02-20T17:51:00.000-08:00என்ன டீச்சர், பதில் சொல்ல வரலையா? அப்பப்போ வந்து ப...என்ன டீச்சர், பதில் சொல்ல வரலையா? அப்பப்போ வந்து பதில் சொன்னாதானே, பதிவு தமிழ்மணத்தில் வரும், இன்னும் நாலு பேர் வந்து பார்ப்பாங்க.

உங்களுக்கு இதெல்லாம் சொல்லித்தரணுமா என்ன?! :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-73725663619168139202007-02-20T12:13:00.000-08:002007-02-20T12:13:00.000-08:00சிநேகிதன்,அதைத்தான் டீச்சர் கடைசியில் விளக்கமா சொல...சிநேகிதன்,

அதைத்தான் டீச்சர் கடைசியில் விளக்கமா சொல்லி இருக்காங்களே? ஏதேனும் குறிப்பா வேணும்னா கேளுங்க. அவங்க வந்து விளக்கமாச் சொல்லுவாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-7688853329367639162007-02-20T08:29:00.000-08:002007-02-20T08:29:00.000-08:00இப்படி பிரியாணி செஞ்சுட்டு முதல்லே யார்கிட்டே சாப்...இப்படி பிரியாணி செஞ்சுட்டு முதல்லே யார்கிட்டே சாப்பிடக் கொடுப்பதுன்னு எதாவது விஞ்ஞானி விக்கி பதில் சொல்வார்களா?

அக்கா நீங்க சொல்லிடாதீங்க.. கோபால் சார் பாவம்பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-3906126938528401222007-02-20T05:37:00.000-08:002007-02-20T05:37:00.000-08:00நண்பர் ரவி எழுதிக் கொண்டது - சமையல் பக்கமும் வந்தா...நண்பர் ரவி எழுதிக் கொண்டது -

சமையல் பக்கமும் வந்தாச்சா! கன ஜோர்! கலக்கல் தொடரட்டும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-52624783977458305372007-02-19T21:24:00.000-08:002007-02-19T21:24:00.000-08:00அக்காவ்,எங்க தொழிலுக்கு இப்படி ஒரு கோனார் உரையா? ஆ...அக்காவ்,
எங்க தொழிலுக்கு இப்படி ஒரு கோனார் உரையா? ஆஹா, இன்னும் என்னல்லாம் கிடைக்கும்?கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-51761876596985315722007-02-19T21:01:00.000-08:002007-02-19T21:01:00.000-08:00East Delhi லட்சுமிக்கு, நோய்டா நமக்கு...East Delhi லட்சுமிக்கு, நோய்டா நமக்கு...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-47995058500836845932007-02-19T20:58:00.000-08:002007-02-19T20:58:00.000-08:00சூப்பர்... நாங்களும் இனி பிரியானி பண்ணிட வேண்டியது...சூப்பர்... நாங்களும் இனி பிரியானி பண்ணிட வேண்டியதுதான் ;)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-51872100941588712132007-02-19T20:40:00.001-08:002007-02-19T20:40:00.001-08:00நமக்கும் சமையலுக்கும் ரொம்பத் தூரம் அதுன்னாலே சுலப...நமக்கும் சமையலுக்கும் ரொம்பத் தூரம் அதுன்னாலே சுலபமாச் செஞ்ச பிரியாணி ஒரு பார்சல்.. அப்புறம் கஷ்ட்டப்பட்டு செஞ்ச பிரியாணி ஒரு ரெண்டு பார்சல்.. வெஜ்/நான் - வெஜ் ரெண்டும் தான் சீக்கிரமா அனுப்பி வைங்கப்பா.. விக்கி பாய்ஸ் உங்களுக்குப் புண்ணியமாப் போகும்... ம்ம்.. கொஞ்சம் சூடா இருக்கட்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-79301457179676778052007-02-19T20:40:00.000-08:002007-02-19T20:40:00.000-08:00நமக்கும் சமையலுக்கும் ரொம்பத் தூரம் அதுன்னாலே சுலப...நமக்கும் சமையலுக்கும் ரொம்பத் தூரம் அதுன்னாலே சுலபமாச் செஞ்ச பிரியாணி ஒரு பார்சல்.. அப்புறம் கஷ்ட்டப்பட்டு செஞ்ச பிரியாணி ஒரு ரெண்டு பார்சல்.. வெஜ்/நான் - வெஜ் ரெண்டும் தான் சீக்கிரமா அனுப்பி வைங்கப்பா.. விக்கி பாய்ஸ் உங்களுக்குப் புண்ணியமாப் போகும்... ம்ம்.. கொஞ்சம் சூடா இருக்கட்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-78585575058577080182007-02-19T19:25:00.000-08:002007-02-19T19:25:00.000-08:00அப்டியில்ல டீச்சர், தங்கமனி இங்க இல்லதப்பயே ஒரு 10...அப்டியில்ல டீச்சர், தங்கமனி இங்க இல்லதப்பயே ஒரு 100 வலப்பதிவர் கூட்டத்த குடிச்சு சாரி முடிச்சிடனும்னு ஒரு ஐடியா!! வர்ரத்துக்கு இன்னும் 7 மாசம் ஆகும்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-46021047305489304392007-02-19T18:52:00.000-08:002007-02-19T18:52:00.000-08:00நான் 'கண்மணி விலாஸ்' னு போர்டு வச்சிட்டு ஈ ஓட்டுறே...நான் 'கண்மணி விலாஸ்' னு போர்டு வச்சிட்டு ஈ ஓட்டுறேன்.நீங்க இப்படி ஆரம்பிச்சிட்டீங்களா? ஏன் அரிசி மட்டன் தனித்தனியா வேக வைக்கணும்.சேர்த்து வேகும்போது சுவை கூடுமே? எங்க தயாரிப்பு இதோ:
முதல்ல கறியோ,கோழியோ சிளீன் செய்து கொஞ்சம் உப்பு,மஞ்சள் தூள்,தயிர், தனி மிளகாய்த்தூள் சேர்த்து பிசெறி வைத்து'மேரினேட்'செய்ய வேண்டும்.பிறகு களைந்த அரிசியை ஆனியன் வதக்கிய நெய் அ எண்ணையிலேயே போட்டு உடையாமல் சிறிது நேரம் வறுத்துவிட்டு மேரினேட் பண்ண இறைச்சி சேர்த்து வேண்டிய அள்வைவிட 1/2 கப் குறைவாகவே[சாதம் உதிரியாக வரும்] தண்ணீர் விட்டு வேகவைத்து ,ரெடியானதும் வறுத்த கேஷூ நட்டுடன்,பொன்னிறமாக வதக்கிய பொடியாக நறுக்கிய ஆனியன் சேர்த்தால்.....கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-82648826063247757242007-02-19T17:54:00.000-08:002007-02-19T17:54:00.000-08:00//பிரியாணியைச் செஞ்சுபார்த்து,//செஞ்சாக்கூட பார்க்...//பிரியாணியைச் செஞ்சுபார்த்து,//

செஞ்சாக்கூட பார்க்கத்தாங்க முடியும். நமக்கு மசாலா அறவே ஆகாது. அதுனால ஒரு மசாலாவும் போடாம ஒரு வெஜிடெபுள் ரைஸ் பண்ணி மனசை தேத்திக்கறேன் விடுங்க. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com